-
தந்தைக்கு தலைப்பிள்ளை காரியம் செய்வது ஏன்? Why eldest son for death rituals?
- 2025/04/01
- 再生時間: 8 分
- ポッドキャスト
-
サマリー
あらすじ・解説
தந்தைக்கு தலைப்பிள்ளை காரியம் செய்வது ஏன்?! Why elder son for doing death rituals..? கடைசியில் காரியம் செய்ய ஒரு மகன் வேண்டும் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அதில் மூத்த மகன் செய்தாலென்ன?! கடைசி மகன் செய்தாலென்னெ? இரண்டு பேரும் மகன்கள்தானே?! என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், அவர்களுக்கு இடையேயும் வித்தியாசம் உண்டு என்று கூறுகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு. ஒரு மூத்த பையனின் கேள்விக்கு, வீடியோவில் சத்குருவின் பதில்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices