Oru Kadalora Graamathin Kadhai [Story of a Coastal Village]
カートのアイテムが多すぎます
カートに追加できませんでした。
ウィッシュリストに追加できませんでした。
ほしい物リストの削除に失敗しました。
ポッドキャストのフォローに失敗しました
ポッドキャストのフォロー解除に失敗しました
聴き放題対象外タイトルです。Audible会員登録で、非会員価格の30%OFFで購入できます。
-
ナレーター:
-
Riyaz Khan
このコンテンツについて
This book deals with the fall of feudalism as the forces of modernity advance and their presence felt even in a small and obscure village. It is the story of a landlord in Travancore, whose villagers rebel against his tyrannical rule. Sahithya Academy winner Thopill Meeran's novel is one of the first literary works on the Muslim Community. It broke the myth that muslims are a closed society.
இசுலாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமூகம், அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகுதிகளைக் கொண்டது எனும் மாயையைத் தமிழில் முதலில் உடைத்தெறிந்த நாவல். நாவல்கோடிகாட்டும் அம்சங்கள்கூட வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாகி வாசக மனங்களை உலுக்குவது இந்நாவலின் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பு. கிராமத் தலைவனும் ஊர் முதல் கூடியுமான மேக்கு வீட்டு அகமது கண்ணு முதலாளியின் முன் அடங்க மறுக்கிறான் சுறாப் பீலி வியாபாரம் செய்யும் மஹ்மூது. தென் பத்தனைத் தேடி வந்த சித்து வேலைகள் தெரிந்த மாலத்தீவு தங்ஙளையும் அவன் உதாசீனம் செய்கிறான். இதை மீறலின் குறியீடாகக் கருதும் வாசக மனம் கூடவே மஹ்மூதின் மனைவியையும் மகளையும் நினைத்து வருந்துகிறது. மேக்கு வீட்டு முதலாளியின் இரக்கமற்ற செயல்கள் குறித்த நாவல்.
Please note: This audiobook is in Tamil.
©2020 Thoppil Mohammed Meeran (P)2020 Storyside IN