• ஒலிவட்டம்

  • 著者: Raj Gajendran
  • ポッドキャスト

ஒலிவட்டம்

著者: Raj Gajendran
  • サマリー

  • பரபரப்பான ஒரு வேலை வேளையில் உங்களை பார்த்து டீ சாப்பிட போலாமா என்ற ஆசையை தூண்டி கடத்திவருகிறேன். பெரிய மழைக்கு முன் டீ கடையை அடைய சாரல் மழையில் சாலையை தாண்டி வந்த நமக்கு, பிடித்த சூடான ஸ்டார்ங்க் டீயுடன் பேசி களிக்க, ஆசுவாசம் அடைய எதுவும் இல்லாமலா போகும்? வாங்க பேசலாம்! History, Culture, Literature, Books, Food, Movies, Art etc.. This could be your favourite tea time conversation collectives in the form of podcast. Make sure you follow @olivattam.raj in Instagram for more updates.
    Raj Gajendran
    続きを読む 一部表示

あらすじ・解説

பரபரப்பான ஒரு வேலை வேளையில் உங்களை பார்த்து டீ சாப்பிட போலாமா என்ற ஆசையை தூண்டி கடத்திவருகிறேன். பெரிய மழைக்கு முன் டீ கடையை அடைய சாரல் மழையில் சாலையை தாண்டி வந்த நமக்கு, பிடித்த சூடான ஸ்டார்ங்க் டீயுடன் பேசி களிக்க, ஆசுவாசம் அடைய எதுவும் இல்லாமலா போகும்? வாங்க பேசலாம்! History, Culture, Literature, Books, Food, Movies, Art etc.. This could be your favourite tea time conversation collectives in the form of podcast. Make sure you follow @olivattam.raj in Instagram for more updates.
Raj Gajendran
エピソード
  • S2E15: Estate II - தாமிரபரணி
    2024/11/16

    1999 Thamirabarani Massacre of Manjolai Plantation workers

    続きを読む 一部表示
    30 分
  • S2E14: Estate
    2024/11/06
    39 分
  • S2E13: ஆலா
    2024/06/09
    இச்சா • ஷோபாசக்தி : எனக்கு இயக்கத்தில் சயனைட் குப்பி வழங்கியபோது அதை வாங்கி, மூன்று சாண்கள் நீளமுள்ள கறுப்புக் கயிற்றில் கட்டி எனது கழுத்தில் மாட்டிக்கொண்டேன். ஆனால் நான் ஒருபோதும் சயனைட் அருந்திச் சாகமாட்டேன் என்பது எனக்குத் தெரியும். இந்த உயிர் பேராற்றலுள்ளது. இந்த ஆற்றலைத் திருட்டு நாய் இருட்டில் கஞ்சி குடிப்பதுபோலச் சாவு குடித்துவிடக் கூடாது.
    続きを読む 一部表示
    32 分

ஒலிவட்டம்に寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。