• பகுதி 50 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - கீதை காட்டும் கர்மயோகம் (அத்.5 முக்குணங்கள்)

  • 2025/02/13
  • 再生時間: 22 分
  • ポッドキャスト

பகுதி 50 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - கீதை காட்டும் கர்மயோகம் (அத்.5 முக்குணங்கள்)

  • サマリー

  • 1. சனாதன தர்மம் காட்டும் ஸத்வம், ரஜஸ், தமஸ் எனும் முக்குணங்கள் பற்றிய கோட்பாடுகளுக்கு ஆதாரமாய் இருக்கும் சாஸ்திரம் எது?2. முக்குணங்களைப் பற்றி மேலும் விரிவாக விளக்குவீர்களா?3. ராஜஸ தாமஸ குணங்களை முற்றிலும் ஒழித்து சத்துவ குணத்தில் நிலை பெற்றவனே ஞானி என்றோ, ஆன்மானுபவத்தில் நிறைவுற்றவன் என்றோ, இறைவனைக் கண்டுணர்ந்த ஜீவன் முக்தன் என்றோ சொல்வது சரியா? மோக்ஷ நிலை என்பது அதுதானா? -- இக்கேள்விகளுக்கு பதில்களை இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கலாம் . #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message==================இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L

    続きを読む 一部表示

あらすじ・解説

1. சனாதன தர்மம் காட்டும் ஸத்வம், ரஜஸ், தமஸ் எனும் முக்குணங்கள் பற்றிய கோட்பாடுகளுக்கு ஆதாரமாய் இருக்கும் சாஸ்திரம் எது?2. முக்குணங்களைப் பற்றி மேலும் விரிவாக விளக்குவீர்களா?3. ராஜஸ தாமஸ குணங்களை முற்றிலும் ஒழித்து சத்துவ குணத்தில் நிலை பெற்றவனே ஞானி என்றோ, ஆன்மானுபவத்தில் நிறைவுற்றவன் என்றோ, இறைவனைக் கண்டுணர்ந்த ஜீவன் முக்தன் என்றோ சொல்வது சரியா? மோக்ஷ நிலை என்பது அதுதானா? -- இக்கேள்விகளுக்கு பதில்களை இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கலாம் . #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message==================இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L

பகுதி 50 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - கீதை காட்டும் கர்மயோகம் (அத்.5 முக்குணங்கள்)に寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。