-
ரமண மகரிஷி ~ சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது (5) ~ விவரங்களுக்கு Description பார்க்கவும்
- 2025/03/29
- 再生時間: 9 分
- ポッドキャスト
-
サマリー
あらすじ・解説
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ~ சுய விசாரணை (பகுதி 5) ~ சுய விசாரணையைப் பற்றிய உதவிக் குறிப்புகள். ரமண மகரிஷி மிகவும் அழகாக தெளிவானஉதாரணங்கள் மூலமாக விளக்குகிறார். 1) "நான் எண்ணம்" என்பது என்ன? அதை வெல்ல பயிற்சி என்ன? 2) ஆன்ம ஞானம் பெற, அதாவது உண்மைத் தன்மையைஉணர, சிறந்த வழிமுறை என்ன? 3) திட நம்பிக்கை, பக்தி, ஞானம், யோகம் - இவையெல்லாம் என்ன? 4) ஆன்மாவை அடைவது எப்படி? 5) நிச்சயமின்மை, சந்தேகங்கள், பயங்கள் - இவையெல்லாம் மறைவது எப்படி? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil