-
ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (1) விவரங்களுக்கு Description பார்க்கவும்
- 2025/03/31
- 再生時間: 8 分
- ポッドキャスト
-
サマリー
あらすじ・解説
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ~ ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (பகுதி 1) ~ விவரங்கள் : 1) தியானத்திற்கும்கவனச்சிதறலுக்கும் வித்தியாசம் என்ன? 2) தியானம் செய்யும்போது ஒருவர் என்ன நினைக்க வேண்டும்? 3) எண்ணங்களை விட்டு விடுவது எப்படி? 4) தியானம் கண்களைதிறந்துக்கொண்டு செய்ய வேண்டுமா அல்லது கண்களை மூடிக்கொண்டா? 5) ஒருவர் எண்ணங்களின் வழியாகவே செல்லலாமா? 6) குடும்பத்துடன் உள்ள ஒருவருக்குபந்தத்திலிருந்து விடுவிப்பு, முக்தி, கிடைக்குமா? பந்தத்திலிருந்து எப்படி விடுபடுவது? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil