-
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (29) "ஞானி/குரு கடவுளே தான்". இன்னும் பல விஷயங்கள். Description பார்க்கவும்.
- 2025/04/08
- 再生時間: 8 分
- ポッドキャスト
-
サマリー
あらすじ・解説
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் (29) ~ விவரங்கள்: 1) மெய்மைக்கும் பொய்மைக்கும் உள்ள வித்தியாசத்தை ஆராய்ந்து விசாரிப்பதில் உள்ள பலாபலன் மட்டுமே, அழிவில்லாத அந்த ஒன்றை உணர்ந்து அறிய வழிகாட்டுமா? 2) அலையாத, நிலையான அமைதியுள்ள, வெற்றிகரமான மனதை அடைய தெய்வீக அருள் அவசியமா, அல்லது ஜீவனின் உழைப்பு மட்டும் போதுமா? 3) குருவின் அருள், கடவுளின் அருளினால் கிடைக்கும் விளைவில்லையா? 4) ஆன்ம சாம்ராஜ்யம் பெற கடவுள்/குருவின் அருள் தேவையா, அல்லது ஜீவனின் உழைப்பு மட்டும் போதுமா? 5) ஜீவன் இதயத்தில் உறைவதாக சொல்லப்படுவது சரியா? இதயம் என்பது என்ன? 6) தெய்வீக அருள், தெய்வீக தயவு - இவற்றில் என்ன வித்தியாசம்? 7) நேர்மையானவாழ்க்கையில் ஈடுபட்டு, ஆன்மாவைப் பற்றி ஆழ்ந்து ஒருமுக சிந்தனை செய்ய முனையும் போது, அடிக்கடி ஒரு வீழ்ச்சி, சீர்குலைவு, முறிவு ஏற்படுகிறது. என்ன செய்வது? ̀ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil