-
ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (3) விவரங்களுக்கு Description பார்க்கவும்
- 2025/04/19
- 再生時間: 11 分
- ポッドキャスト
-
サマリー
あらすじ・解説
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (3) மிகவும் அழகிய, முழுமையான, உபயோகமானவிளக்கங்கள். ~ விவரங்கள் : 1) தியானம் என்றால் என்ன? 2) தியானம் செய்வது எப்படி? 3) தியானத்தின் முன்னேற்றத்திற்கு என்ன சடங்கு அல்லது செயல்பாடு தேவை? 4) ஞான மார்க்கம், ஆன்ம அறிவு பாதை, என்றால் என்ன? 5) இத்தனை வித கடவுள்கள் ஏன் சொல்லப்படுகின்றன? 6) ஒரு மனிதர் ஏன் துயரத்தால் துன்புறுகிறார்? 7) மனமும்எண்ணங்களும் மறைந்தால் "நான்" இருப்பேனா? 8) என் மனம் அலைவதால் என்னால் தியானம் செய்ய முடியவில்லை. என்ன செய்வது? ~ வசுந்தரா. Website/வலைத்தளம்: SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil