• Ep 11 - லாரியில் தப்பித்த சிறைக்கைதி - ஆந்திராவில் சுற்றிவளைத்த போலீஸ்!|
    2022/11/29

    In this Eleventh episode of Jail Mathil Thigil (ஜெயில் ...மதில்...திகில்...!), Here Retired DIG G.Ramachandran shares his experience in working in Chennai central prison, the Work process in jail, day to day routine of prisoners, and many more interesting things about Chennai central prison.

    -Jail Mathil Thigil.

    続きを読む 一部表示
    28 分
  • Ep 10 - சிறையிலிருந்து தப்பித்த பெண் கைதி!அதிரடி உத்தரவு போட்ட MGR
    2022/11/29

    In this Tenth episode of Jail Mathil Thigil (ஜெயில் ...மதில்...திகில்...!), Here Retired DIG G.Ramachandran shares his experience in working in Chennai central prison, the Work process in jail, day to day routine of prisoners, and many more interesting things about Chennai central prison.

    続きを読む 一部表示
    38 分
  • Ep - 9 தப்பித்த சிறைக்கைதி - வாழ்கையை மாற்றிய அந்த சம்பவம்!-
    2022/11/29

    -Jail Mathil Thigil

    続きを読む 一部表示
    31 分
  • Ep 4 - சிறைச்சாலை எப்படி இயங்குகிறது?
    2021/10/18

    ஒரு சிறைச்சாலை எப்படி இயங்குகிறது, இந்த வேலையை இவர், இவர் செய்வார் என முடிவெடுப்பது யார்? யார் யாருக்கு என்ன பொறுப்பு ?

    ஜெயில் மதில் திகில் தொடரைத் தவறாமல் கேளுங்கள் ..

    続きを読む 一部表示
    38 分
  • Ep 5 - சிறைக்குள் என்னென்ன பொருள்களை, எப்படி மறைச்சு கொண்டுபோவாங்க?!
    2021/10/18

    சிறை ஒரு தனி உலகம். அந்த உலகத்துக்குள்ளே பண்டமாற்று முறை இன்னும் இருக்கா? எந்த பொருளுக்கு விலை அதிகம்? அதை எப்படி உள்ளே கொண்டு போறாங்க? அதைத் தடுக்க காவல் துறையின் போராட்டம் என்ன?!

    ஜெயில் மதில் திகில் தொடரைத் தவறாமல் கேளுங்கள் .

    続きを読む 一部表示
    36 分
  • Ep 6 - சிறைக் கலவரத்தின் தொடக்கம்!
    2021/10/18

    விருமாண்டி படத்தில் பார்த்ததைப் போன்ற ஒரு சிறைக் கலவரத்தின் தொடக்கம்! பாக்ஸர் வடிவேலுவின் என்ட்ரி !!! யார் அந்த பாக்ஸர் வடிவேலு? ஏன் அவரது வருகை முக்கியமானதாகிறது?

    ஜெயில் மதில் திகில் தொடரைத் தவறாமல் கேளுங்கள் .

    続きを読む 一部表示
    36 分
  • Ep 7 - போர்க்களமான சிறை! உடைக்கப்பட்ட சிறை கதவுகள்!
    2021/10/18

    போர்க்களமான சிறை! உடைக்கப்பட்ட சிறை கதவுகள்! பாக்ஸர் வடிவேலுவை ஜெயிலர் ஜெயக்குமார் அடித்துக் கொன்றுவிட்டார். அவரை சும்மா விடக் கூடாது’ என்று தகவல் பரப்பி கலவரத்தைத் தூண்டினர். சில நிமிடங்கள்தான். சிறைக்குள் பரபரப்பு பற்றிக்கொண்டது. பாக்ஸர் வடிவேலுவின் மரணத்துக்கு நோய் காரணமாக இருந்தாலும், அவருடைய ஆதரவாளர்கள் அனைவரின் கோபமும் ஜெயக்குமார் மீதுதான் திரும்பியிருந்தது. போர்க்களமான சிறையில் அப்படி என்ன நடந்தது?

    ஜெயில் மதில் திகில் தொடரைத் தவறாமல் கேளுங்கள் .

    続きを読む 一部表示
    28 分
  • Ep 3 - சிறைகளில் பாலியல் தேவை... தீர்வு?
    2021/10/18

    அது 1967, ஏப்ரல் 3-ம் தேதி. அன்றைய தினம்தான் சிறைக்காவலராக கோவை மத்திய சிறையில் பணியில் அமர்த்தப்பட்டேன். பணியின் முதல் நாளுக்கான உற்சாகம் எனக்குள் இருந்தது ஆனால் சிறைக்குள் நடந்தது என்ன?

    ஜெயில் மதில் திகில் தொடரை தவறாமல் கேளுங்கள் ..

    続きを読む 一部表示
    20 分