-
サマリー
あらすじ・解説
VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 14 யோகக் கலாச்சாரத்தில் குருபூஜை எதற்காக உருவாக்கப் பட்டது? குருபூஜையில் 16 வகையான அர்ப்பணங்கள் செய்வது ஏன்? லிங்கபைரவியில் எதற்காக 11 வகையான அர்ப்பணங்கள் செய்யப்படுகிறது? நாகப் பாம்புக்கும், மனிதனுக்கும் என்ன சம்பந்தம்? பாம்பைக் கொன்றுவிட்டால் முறைப்படி கர்மங்கள் செய்வது ஏன்? கோவில்களில் பின்னிப் பிணைந்த நாகங்களை வழிபடுவது வழக்கத்தில் உள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்ல குழந்தைப் பேறு கிடைப்பதில் இது எவ்வகையில் உதவுகிறது? ஆகிய கேள்விகளுக்கு மிகவும் நுட்பமான விளக்கங்களுடன் சத்குரு இந்த வீடியோவில் பதிலளிக்கிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
activate_buybox_copy_target_t1