エピソード

  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (27) ~ மனதைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகள் எப்படி செய்வது? நன்மைகள் என்ன?
    2025/02/17

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. (உரையாடல் 27 ~ மனதைக்கட்டுப்படுத்தும் பயிற்சிகள் எப்படி செய்வது? நன்மைகள் என்ன? மற்றும் பல விஷயங்கள்.) Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    10 分
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (26) ~ மனதின் தன்மை கண்டுபிடிப்பதும் மனதின் சஞ்சலம் நீக்குவதும் எப்படி?
    2025/02/16

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. (உரையாடல் 26 ~ மனதின் தன்மைகண்டுபிடிப்பதும் மனதின் சஞ்சலம் நீக்குவதும் எப்படி? மற்றும் பல விஷயங்கள்.) Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    6 分
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (25) ~ நான் யார்? விசாரணையின் படிப்படியான விளக்கம், மனம் பற்றிய விளக்கம்
    2025/02/14

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. (உரையாடல் 25 ~ நான் யார்? விசாரணையின் படிப்படியான விளக்கம், மனம் பற்றிய விளக்கம் ~ நான் என்பது யார்? சுய விசாரணை எப்படி செய்வது? மனம் என்பது என்ன? எண்ணங்கள் எங்கிருந்துஎழுகின்றன? சுய ஆன்மாவை உணர்வது எப்படி? மற்றும் பல விஷயங்கள்.) Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    11 分
  • ரமண மகரிஷி ~ ஆன்ம சொரூபத்தின் முகம் ~ உள்ளத்துள் ஊடுருவும் மாபெரும் அமைதி ~ Description பார்க்கவும்.
    2025/02/07

    பகவான் திரு ரமண மகரிஷி ~ ஆன்ம சொரூபத்தின் முகம் ~ உள்ளத்துள் ஆழ்ந்து ஊடுருவி நிலவும் மாபெரும் அமைதி ~ ரமணரின் தனிச்சிறப்பைப் பற்றியும், ரமணர் தமதுவாழ்க்கையையே எப்படி மாற்றினார் என்றும் ஒரு பக்தர் விவரிக்கும் ஒரு அருமையான கதை. பகவான் ரமணர், குருவின் உருவில் வரும் கடவுளே ஆனதால், மனதால் அவரைநினைத்தாலே, அது அவரைச் சந்திப்பதற்கு இணையாகும். ஒருவர் அவரை மனதார நம்பி, சரணடைந்து, அவரது அறிவுரைகளை பின்பற்றினால், அந்த பக்தரை ரமணமகரிஷி கைவிட மாட்டார். ஏனெனில், அவர் அளவிலா அன்பும் , எல்லையற்ற கருணையும் கொண்ட ஆன்ம சொரூபம் ஆவார். குருவானவர் உடல் இல்லை. அவர்இப்போதும் எப்போதும் விளங்கும் ஆன்மா அல்லது கடவுள். அவரை மனதால் நாடினால், அது அவருக்கு நேரில் இருப்பதற்கு சமமாகும். பிறகு அவர் வழிகாட்டுவார். ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    20 分
  • நான் யார்? ரமண மகரிஷியின் அசலான ஆதி போதமான முதன்முதலான அற்புத அறிவுரைகள். காணொலி புத்தகம். Who Am I?
    2025/01/18

    நான் யார்? ரமண மகரிஷியின் அசலான ஆதி போதமான முதன்முதலான அற்புத அறிவுரைகள். காணொலி புத்தகம். Who Am I ? Ramana Maharshi's Original, Ancient, Wonderful Teachings. Audio/Video Book. உலக சந்தோஷத்திற்கும், ஆன்ம ஞானத்திற்கும் எவருக்கும் இந்த ஒரு புத்தகம் போதும். ஆதியிலிருந்து இன்று வரைஇருக்கும் எல்லா மறைநூல்களிலும் எல்லா அசலான ஞானிகளின் போதனைகளிலும் உள்ள எல்லா அறிவுரைகளும் ரமண மகரிஷியின் இந்த "நான் யார்?" என்றஅறிவுரைகளில் அடங்கியுள்ளது. ஒருவருக்கு எந்த மதமானாலும், இனமானாலும், பெண்ணானாலும், ஆணானாலும், இள வயதானாலும் வயதானாலும், திரு ரமணமகரிஷியின் இந்த அறிவுரைகளை அவர்கள் பின்பற்றலாம். ஏனெனில் இந்த மேன்மையான போதனை, எல்லா வரையறைகளையும் கடந்த ஆன்ம சொரூபத்தை அடையும்அறிவும் வழிமுறைகளுமாகும், திறம்பட்ட சந்தோஷ வாழ்க்கைக்கும் உதவிகளாகும். கருணையால் ஆட்கொள்ளும் பகவான் திரு ரமண மகரிஷிக்கு இதை பணிவுடன்சமர்ப்பிக்கிறேன், அர்ப்பணிக்கிறேன். ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    29 分
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (21 - 24) ~ பல உபயோகமான விஷயங்கள்~ விவரங்களுக்கு Description பார்க்கவும்
    2025/01/07

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. (21 - 24) விஷயங்களில் சில : திடமான ஞானம் என்றால் என்ன? நல்ல தரமுள்ள சாத்வீக உணவு என்றால் என்ன? அது ஏன் அவசியம்? உணவு மனதை எப்படி பாதிக்கிறது? குரு என்பவர் யார்? அவர்எப்படி ஒரு பக்தருக்கு வருகிறார்? எப்படி ஒருவருக்கு உதவுகிறார்? பல ஆசான்களை குருவாகக் கொள்ளலாமா? புத்தகக் கல்வி ஆன்மீகத்திற்கு எவ்வளவு உதவும்? தன்சொரூப நிலையை உணர, உணர்வு முக்கியமா அல்லது பகுத்தறிவு முக்கியமா? இன்னும் பல. ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    13 分
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (18 - 20) ~ விவரங்களுக்கு Description பார்க்கவும்~Details in Description
    2025/01/01

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. விஷயங்களில் சில : யோகிகளும்மாய வித்தைகளும், நினைவும் மறதியும்; தனிமை என்றால் என்ன? அது ஆன்மீகத்திற்கு அவசியமா? வேலைகளில் தனிமை இருக்க முடியுமா? ஒரு ஞானி அங்கும் இங்கும்சென்று மக்களுடன் கலப்பது அவசியமில்லையா? ஐரோப்பியர்கள் இதைப் பற்றிய உண்மையைப் புரிந்துக் கொள்வது நிகழுமா? மாயை என்றால் என்ன? சித்திக்கள்முக்கியமா? அவற்றின் பயன் என்ன? தொலைவில் உணர்வது போன்ற சித்திக்கள் நல்லதில்லையா? இன்னும் பல விஷயங்கள். Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    19 分
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (17) ~ மிக பல விஷயங்கள் உள்ளன ~ விவரங்களுக்கு Description பார்க்கவும்
    2024/12/18

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. விஷயங்களில் சில : பயிற்சிகள்என்ன? பயிற்சிகளுக்கு உதவிகள் என்ன? ஆழ்நிலை தியானத்திற்கு தகுந்த நேரம் எது? சரியான உடல் பாங்கு (posture) எது? அறியாமை என்றால் என்ன? ஆன்மஞானத்திற்கு வேலை, தொழில், பணிகள் தடங்களா? பிரம்மச்சரியம் என்றால் என்ன? அது ஆன்ம ஞானத்திற்கு அவசியமா? மணமானவர்கள் ஆன்ம ஞானம் பெற முடியுமா? போர்களாலும் கடுங்குற்றங்களாலும் நிகழும் உயிரிழப்பு சரியா? ஒருவரது செயல்கள், ஞானியின் செயல்கள், அவரை அடுத்த பிறவியில் பாதிக்காதா? மோன நிலைகள்என்ன? இன்னும் பல விஷயங்கள். Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com.

    続きを読む 一部表示
    16 分